புதிய உள்துறை செயலாளர்

img

புதிய உள்துறை செயலாளர் நியமனம்

தமிழக அரசின் உள்துறை செயலாளராக எஸ்.கே.பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பொறுப்பில் இருந்த ஐஏஎஸ் அதிகாரி நிரஞ்சன் மார்டி ஓய்வு பெறுகிறார்.